இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு, அறியாத தேவனை கண்மூடித்தனமாக ஆராதித்தவர்களுக்கு அப்போஸ்தலர் பவுல் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தவரான இயேசு கிறிஸ்துவே தேவன் என்று பிரசங்கித்தார். அதுபோலவே, இன்று, மனிதகுலத்தை இரட்சிக்க வந்தவர்களான ‘ஆவியையும் மணவாட்டியையும்’ அறிந்து, விசுவாசிப்பதற்கு நாம் பிரயாசப்பட வேண்டும்.
வேதாகமத்தில், தேவன் என்பதற்கு எல்லோஹிம் என்ற பன்மை வார்த்தை 2,500 தரங்களுக்குமேல் பதிவாகியுள்ளது. தேவனுடைய சித்தத்தின்படி சிருஷ்டிக்கப்பட்ட குடும்ப அமைப்பில் தந்தை, தாய் என இருவருமே இருப்பதை நாம் காண்கிறபடியே, வேதாகமம் சாட்சியளிக்கிற மெய்யான தேவன் ‘தந்தையாகிய தேவனும் தாயாகிய தேவனுமே’ ஆவார்கள்.
உலகிலுள்ள எண்ணற்ற சபைகள் மத்தியில், தந்தையாகிய தேவனையும் தாயாகிய தேவனையும் விசுவாசிக்கிற ஒரே சபை ‘தேவனுடைய சபை உலக சுவிசேஷ சங்கம்’ மட்டுமே.
அப்பொழுது நாம் அறிவடைந்து, கர்த்தரை அறியும்படி தொடர்ந்து போவோம்; அவருடைய புறப்படுதல் அருணோதயம்போல ஆயத்தமாயிருக்கிறது;
அவர் மழையைப்போலவும் . . . நம்மிடத்தில் வருவார்.
ஓசியா 6:3
இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்திலுள்ளவைகளின்
சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது . . .
எபிரெயர் 8:5
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை