உலகெங்கிலும் உள்ள அநேக சபைகள், ஓய்வுநாள் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் அது அழிக்கப்பட்டுவிட்டது என்று வலியுறுத்துகின்றன.
இருந்தாலும், தேவனுடைய ஜனங்களாகிய நாம் பத்து கட்டளைகள் அனைத்தையும் கைக்கொள்ள அழைக்கப்பட்டிருக்கிறோம், முதல் கட்டளையிலிருந்து பத்தாவது கட்டளை வரை, ஒரு கட்டளையையும் புறக்கணிக்க முடியாது. “பத்து கட்டளைகளில் ஒன்பதை கைக்கொள்ள வேண்டும், ஆனால் நான்காவது கட்டளையை கைக்கொள்ள வேண்டியதில்லை” என்று யாராலும் சொல்ல முடியாது.
ஓய்வுநாளை ஆசரிக்காத சபைகளும்கூட பத்து கட்டளைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன.
எனவே, “ஓய்வுநாள் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்தின் ஒரு பகுதியாக அழிக்கப்பட்டதால் ஆசரிக்க வேண்டியதில்லை” என்று சொல்வது பொய்யாகும். இன்றும்கூட, நான்காம் கட்டளையின்படியே நாம் ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க வேண்டும்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை