“பாவத்தின் சம்பளம் மரணம்” என்று வேதாகமம் சொல்கிறது (ரோ 6:23). இது பாவத்தின் வாயிலாக மரணம் வருவதைக் காட்டுகிறது.
இந்த உலகத்தில் பிறந்திருக்கிற மனிதர்கள் அனைவரும் மரணத்திற்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவேதான், இந்த உலகம் பாவ உலகம் என்று அழைக்கப்படுகிறது.
அப்படியானால், எந்தப் பாவம் மரணத்தை வருவிக்கிறது, பூமியில் செய்த பாவமா அல்லது பரலோகத்தில் செய்த பாவமா?
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை