பழைய ஏற்பாட்டின் வரலாற்றில் பார்க்கிறபடியே, கானான் தேசமாயிருக்கிற பரலோக ராஜ்யத்தில், கீழ்ப்படியாதவர்களால் பிரவேசிக்க முடியாது.
வரலாற்றின் வாயிலாக, சிதேக்கியா ராஜா முதலில் எப்படி கீழ்ப்படிந்தார் என்பதையும் அவர் எப்படி கீழ்ப்படியாமற் போனார் என்பதையும், சவுல் ராஜா எப்படி பாதி கீழ்ப்படிதல் மற்றும் பாதி கீழ்ப்படியாமையைக்கொண்டிருந்தார் என்பதையும், தொடக்கத்தில் இருந்தே கீழ்ப்படியாமலிருந்த ஜனங்களையும் பார்க்க முடியும். இந்த ஜனங்களால் இரட்சிப்படையவே முடியாது, ஆனால் ஆட்டுக்குட்டியானவர் எங்கே வழிநடத்தினாலும் அவரையே கீழ்ப்படிதலோடு பின்பற்றுகிறவர்களால் இரட்சிப்படைய முடியும்.
ஆட்டுக்குட்டியானவராக வந்த கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்கள், தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறவர்கள் பரலோகம் பிரவேசிப்பார்கள் என்று வேதாகமத்தின் வாயிலாக உறுதிசெய்தார். “நீங்கள் தாயாகிய தேவனுடைய போதனைகளுக்கு முழுமையாய் கீழ்ப்படிந்தால், நீங்கள் எதிர்ப்பார்த்திராத பல நன்மைகள் வந்து நேரிடும்” என்று மனுகுலத்துக்குத் தன் போதனையை விட்டுச்சென்றார்.
நீங்கள் பிழைத்துப் பெருகி, கர்த்தர் உங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தேசத்திலே பிரவேசித்து, அதைச் சுதந்தரிக்கும்படி நான் இன்று உங்களுக்கு விதிக்கிற எல்லாக் கட்டளைகளைகளின்படியும் செய்யத் சாவதானமாயிருப்பீர்களாக. உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும்…
உபாகமம் 8:1-2
பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று அவர் யாரைக்குறித்து ஆணையிட்டார்? கீழ்ப்படியாதவர்களைக் குறித்தல்லவா? ஆதலால், அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கக்கூடாமற்போனார்களென்று பார்க்கிறோம்.
எபிரெயர் 3:18-19
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை