ஆதாம், ஏவாள் வாழ்ந்த ஏதேன் தோட்டந்தான் நாம் போகப்போகிற பரலோக தேசம் என்று நிறைய கிறிஸ்தவ சபைகள் நினைக்கலாம்.
ஆனால் அது ஏதேன் தோட்டம் என்றால், ஏராளமான முரண்பாடுகள் இருக்குமே: ஏதேன் தோட்டத்தில் திருமண முறை இருந்தது, திருமணமான தம்பதி எண்ணிக்கையில் பலுகிப் பெருக வேண்டியிருந்தது.
மரணமில்லாத உலகில் மனிதன் பலுகிப் பெருகினால், எண்ணமுடியாத வருடங்களுக்கு நித்திய பரலோக ராஜ்யத்தில் ஜனத்தொகை எத்தனை இருக்கும்?
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை