கத்தோலிக்க சபை மற்றும் பிற சபைகளின், மத சடங்கான
வேகவைத்த முட்டைகள் மற்றும் முயல்கள் வேதாகமத்திலிருந்து தோன்றியவை அல்ல.
அவைகள் ஈஸ்டர் பெண் தெய்வத்தின் வழிபாட்டிலிருந்து தோன்றின.
தேவனுடைய ஜனங்கள் ஈஸ்டர் ஆராதனையில் இணைந்தால், அவர்கள்மீது பேரழிவுகள் வரும்.
2,000 ஆண்டுகளுக்கு முன்பு இயேசுவும் அவருடைய சீஷர்களும் செய்ததுபோலவே,
தேவனுடைய சபை உலக சுவிசேஷ சங்கம், வேதாகமத்தின்படி உயிர்த்தெழுந்த நாளை
அப்பத்தைப் பிட்டு ஆசரிக்கிறது.
அவர்களோடே அவர் பந்தியிருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து,
அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார்.
அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு,
அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார்.
லூக்கா 24:30–31
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை