மனுகுலத்திற்கு பரலோக வழியையும்
பாவமன்னிப்புக்கான வழியையும்
காண்பிப்பதற்காகவே தேவன் இப்பூமிக்கு வந்தார்.
இருப்பினும், பெரும்பான்மையான ஜனங்கள்
மாம்சத்தில் வந்த இயேசுவை அடையாளம்
காணவில்லை, மாறாக அவரை ஒரு மதபேதம்
என்று அழைத்து, “மனுஷனால் எப்படி தேவன்
என்று சொல்ல முடியும்?” என்று சொல்லி துன்புறுத்தி,
இறுதியாக அவரை சிலுவையில் அறைந்தார்.
அதுபோலவே, இன்றும்கூட,
மனுகுலத்தை இரட்சிக்க மீண்டும் வந்த
கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களை
அவர்கள் விசுவாசிக்கவில்லை.
2,000 ஆண்டுகளுக்கு முன்பு இயேசுவை
சிலுவையில் அறைந்து, இரட்சிப்பில் இருந்து
விலகியவர்களைப் போல இராமல்,
கடைசி நாட்களில் வருவதாக வாக்குத்தத்தம்
செய்த தேவனுடைய வீடான சீயோனில்
புதிய உடன்படிக்கையின் பண்டிகைகளை
நாம் ஆசரித்து, அன்சாங்ஹோங் மற்றும் இந்த பூமிக்கு
மாம்சத்தில் வந்திருக்கும் தாயாகிய தேவனைப்
பெற்றுக்கொள்ள வேண்டும்.
நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.
அப்பொழுது யூதர்கள் மறுபடியும்
அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை
எடுத்துக்கொண்டார்கள் . . . யூதர்கள் அவருக்குப்
பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள்
உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க,
உன்னை தேவன் என்று சொல்லி,
இவ்விதமாக தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால்
உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்.
யோவான் 10:30-33
கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து
தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு,
தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு
இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம்
பாவமில்லாமல் தரிசனமாவார்.
எபிரெயர் 9:28
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை