பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் காலமான எல்லா காலங்களிலும்
ஜீவத்தண்ணீரைக் கொடுப்பவர், தேவன் மட்டுமே.
இருப்பினும், பரிசுத்தவான்களால் ஜீவத்தண்ணீரைக் கொடுக்க முடியும்
என்று சிலர் சொல்கிறார்கள்.
தேவனுடைய ஜீவத்தண்ணீரை மட்டும் வழங்கும்
பரிசுத்தவான்கள், தாங்கள்தான் ஜீவத்தண்ணீரைக்
கொடுப்பவர்கள் என்று சொல்வது முட்டாள்தனமாகும்.
இது கடிதத்தை வழங்கும் தபால்காரர்,
“நான்தான் அனுப்பியவர்” என்று சொல்வது போன்றதாகும்.
உண்மையில் வேறொருவர் எதையோ
கொடுக்கும்போது, நாம் அதைக் கொடுப்பது போல்
நடந்துகொள்வதில் அர்த்தமற்றதாக இருக்கிறது.
தேவனிடமிருந்து வருகிற ஒன்றை நாம் வழங்குகிறோம் என்று நாம் சொன்னால்,
அது நம்மீது நாமே சாபத்தைக் கொண்டு வருவதாகும்.
தேவனுடைய ஜனங்களாக, இக்காலத்தில் நமக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுக்க
தேவன் எப்படிப்பட்ட தோற்றத்தில் வருகிறார்
என்பதையும், ஏன் வேதாகமம் தேவனை பரிசுத்த ஆவியும்
மணவாட்டியும் என்று விவரிக்கிறது என்பதையும்,
அவர்கள் எவ்வாறு ஜீவத்தண்ணீரைக் கொடுக்கிறார்கள்
என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும்.
தேவனுடைய சபையானது பரிசுத்த ஆவியான அன்சாங்ஹோங் அவர்கள் மற்றும்
மணவாட்டியாகிய தாயாகிய தேவனை விசுவாசிக்கின்றன.
தந்தையாகிய தேவனும் தாயாகிய தேவனும் கொடுக்கும் ஜீவத்தண்ணீரின் வாயிலாக
நித்திய ஜீவனைப் பெறுவீர்கள் என்று நம்புகிறோம்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை