கிராமப்புறத்தில் வாழ்வது எப்படி இருக்கும் என்பதை அறியாத ஜனங்கள் விவசாயிகளின் வாழ்க்கை முறைமையை புரிந்துகொள்வதில்லை. அதைப்போலவே, ஆவிக்குரிய உலகை அறிந்துகொள்ளாதவர்களால் தேவனுடைய அருட்திட்டத்தை முழுமையாக அறிய முடியாது. எனவே, நம் விசுவாசப் பாதையில் நிகழும் ஒவ்வொன்றும் தேவனுடைய அருட்திட்டத்தின் ஒரு பகுதி என்று நாம் நிச்சயம் விசுவாசிக்க வேண்டும்.
ஈசாக்கு, தன் தாய் சாராளின் வாயிலாக, ஆபிரகாம் குடும்பத்தில் வாரீசானான். இது தேவனுடைய வாக்குத்தத்தமும், இரட்சிப்பின் கிருபையும், இக்காலத்தில் கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவன் வாசம்பண்ணும் சபையில் தான் இருக்கின்ற என்பதைக் காட்டும் ஒரு நிழலாகும்.
”கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர், நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்.” வெளிப்படுத்தின விசேஷம் 4:11
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை