நமது செயல்கள் சரியா தவறா என்பதை அறிய, நாம் மெய்யான ஒளியாகிய தேவனிடம் வர வேண்டும். இன்று, தேவனுடைய சித்தத்தை ஜனங்கள் பகுத்தறிய முடியாத இருண்ட உலகில், கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களும் தாயாகிய தேவனும், ஓய்வுநாள் மற்றும் பஸ்காவின் வாயிலாக ஜீவனின் சத்தியத்தின் ஒளியை பிரகாசித்திருக்கிறார்கள்.
தேவன் இப்பூமிக்கு ஒளியாக வந்து, இருளின் உலக ஆவியைத் தோற்கடித்து, பரலோகக் காரியங்களைப் பற்றி நமக்குக் கற்பித்து, உலகிற்கு நம்பிக்கையைக் கொண்டு வந்து, ஒளியைப் பிரகாசிக்கிறார். அதுபோலவே, தேவனுடைய பிள்ளைகள் அனைவரும் தேவனை அடையாளம் காணும்படியாக, சுவிசேஷத்தின் ஒளியை உலகிற்கு பிரகாசிக்க வேண்டும்.
தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார். 2 கொரிந்தியர் 4:4–6
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை