நாம் நன்மையானதை விதைத்ததால்
நன்மையானதையே அறுவடை செய்வோம்.
தீமையானதை விதைத்தால் தீய
விளைவுகளையே அறுவடை செய்வோம்.
நாற்பது ஆண்டுகளாக வனாந்தரத்தில்
குறைகூறிய இஸ்ரவேலர்கள், அழிக்கப்பட்டதையும்,
இளம் வயதான தாவீது, சாத்ராக், மேஷாக்,
ஆபேத்நேகோ ஆகியோர் கிருபை நிரப்பப்பட்ட
விசுவாச வார்த்தைகளால் தேவனுக்கு
மகிழ்ச்சியை வழங்கி பெரிதும் ஆசீர்வதிக்கப்பட்ட
வரலாற்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனுடைய
போதனைகளின்படியே, தேவனுடைய சபையின் உறுப்பினர்கள்
வீட்டிலும், சபையிலும், சமுதாயத்திலும் நற்கிரியைகள் மற்றும்
நல்லொழுக்கமான வார்த்தைகளினால்
எப்போதும் ஆறுதலையும் ஆதரவையும் வழங்குகிறார்கள்.
பாரமான வாழ்க்கையால் சோர்வடைந்தவர்களுடன்
தேவனுடைய இரட்சிப்பின் மகிழ்ச்சியான செய்தியைப்
பகிர்ந்துகொள்வதற்காக, அவர்கள் இன்று
தீவிரமாக முன்னேறி செல்கிறார்கள்,
“இனி மரணமோ துன்பமோ வேதனையோ
இல்லாத பரலோக ராஜ்யம் இருக்கிறது”
என்று பறைசாற்றுகிறார்கள்.
"நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல
பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான்,
பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து
பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.
மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள்
யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே
கணக்கொப்புவிக்கவேண்டும் என்று
உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ஏனெனில், உன் வார்த்தைகளினாலே
நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது
உன் வார்த்தைகளினாலே குற்றவாளி
என்று தீர்க்கப்படுவாய் என்றார்.
மத்தேயு 12:35-37
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை