கடிகாரம் நாம் காண முடியாத காலத்தின்
பாதையை காண உதவுவதுபோல,
காண முடியாத ஆவிக்குரிய உலகில்
பரலோகம் அல்லது நரகம் போவது
பற்றிய தீர்ப்பை நாம் வேதாகமத்தின் மூலம் காண முடியும்.
மெல்கிசேதேக்கின் முறைமையின்படி, ஒளியாக வந்த இயேசு,
அவரின் சீஷர்கள், தேவனுடைய சபையின் உறுப்பினர்கள்,
புதிய உடன்படிக்கை பஸ்காவை ஆசரிக்கிறார்கள்
மற்றும் அவரின் போதனைகளையும் பின்பற்றுகிறார்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பு,
மாம்சத்தில் இரட்சகராக வந்த இயேசுவை
விசுவாசித்தவர்கள் மற்றும் விசுவாசிக்காதவர்கள் என
ஜனங்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர்.
பரிசுத்த ஆவியின் காலத்தில், ஆவியும் மனவாட்டியுமாக
வந்த கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனை
விசுவாசிக்கிறவர்களும் விசுவாசிக்காதவர்களும் உள்ளனர்.
இந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு,
தேவனுடைய தீர்ப்பு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுவிட்டது
என்று வேதாகமம் கூறுகிறது.
ஒளியானது உலகத்திலே வந்திருந்தும்
மனுஷருடைய கிரியைகள்
பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால்
அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே
அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.
பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான்,
தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு,
ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.
சத்தியத்தின்படி செய்கிறவனோ,
தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச்
செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு,
ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.
யோவான் 3:19–21
தேவன் ஒளியாயிருக்கிறார்,
அவரில் எவ்வளவேனும் இருளில்லை;
இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு,
உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது.
1 யோவான் 1:5
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை