வேதாகமத்தை எழுதிய தீர்க்கதரிசிகள்
வெவ்வேறு காலங்களில் வாழ்ந்து,
பல்வேறு தொழில்களையும்,
மாறுபட்ட ஆளுமைகளையும் கொண்டிருந்தாலும்,
தேவனுடைய பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு,
சீரான தீர்க்கதரிசனங்களை விட்டுசென்றனர்,
“மனிதகுலம் ஏன் இந்த பூமிக்கு வந்தார்கள்,
நாம் எங்கு செல்கிறோம்” என்பதைப் பற்றி
நமக்கு அறிவூட்டுகிறார்கள்.
வேதாகமம் உண்மையாக இருப்பதால்,
நாம் கண்டிப்பாக கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும்
தாயாகிய தேவனைப் பற்றிய தீர்க்கதரிசனங்களை
விசுவாசிக்க வேண்டும். இயேசு வருவதற்கு 700 வருடங்களுக்கு
முன்பு, ஏசாயா புத்தகம் தீர்க்கதரிசனம் உரைத்துள்ளது,
மேலும் யோபு புத்தகம் 3,500 வருடங்களுக்கு முன்பு
நீர் சுழற்சி மற்றும் பூமியானது அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது
என்ற உண்மையைப் பற்றி 17ஆம் நூற்றாண்டில்தான் அறிவியல்
கண்டுபிடித்த உண்மைகளைப் பதிவு செய்துள்ளது.
வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால்
அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன்
தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத்
தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,
அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும்
சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும்
பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.
2 தீமோத்தேயு 3:16–17
அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து,
பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.
யோபு 26:7
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை