உலகில் ஆடம்பர பிராண்டுகளைப்
பின்பற்றும் பல போலிகள் இருப்பது போலவே,
கள்ள சபைகளும் பெருகுகின்றன.
இரட்சிப்பு இருக்கும் மெய்யான சபையைக் கண்டுபிடிக்க,
முதலாவது, அதன் பெயர் “தேவனுடைய சபை” என்று
இருக்க வேண்டும், இரண்டாவது,
அது தேவனால் ஸ்தாபிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்,
மூன்றாவதாக, அது வேதாகம சத்தியத்தைக்
கொண்டிருக்க வேண்டும்.
கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களாலும்
ஆவியும் மணவாட்டியான தாயாகிய தேவனும் மீட்டெடுத்து,
இயேசு ஆசரித்த ஓய்வுநாள், பஸ்கா உட்பட
சகல சத்தியங்களையும் கைக்கொள்ளும்,
அடைக்கலமும் தேவன் ஆயத்தம் செய்திருக்கிறார்
இரட்சிப்பின் இடமான சீயோன்தான் மெய்யான சபை
என்று வேதாகமம் சாட்சியளிக்கிறது.
தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து,
தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில்
ஜெப ஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார்.
லூக்கா 4:16
தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின்
அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனாகிய பவுலும்,
சகோதரனாகிய சொஸ்தெனேயும்,
கொரிந்துவிலே . . . தேவனுடைய சபைக்கும், . . .
1 கொரிந்தியர் 1:1–2
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை