ஜனங்கள் இந்த பூமியில் தங்கள் வாழ்க்கையின் முடிவானது எல்லாவற்றிற்கும் முடிவு என்று நினைக்கிறார்கள், ஆனால் பரலோகமும் நரகமும் இருக்கிறது, மேலும் முப்பரிமாண உலகில் அவர்களின் வாழ்க்கை முடிந்ததும், அவர்கள் அனைவரும் தங்கள் மெய்யான உலகத்திற்குத் திரும்புவார்கள்.
இயேசு மனிதகுலத்தின் பாவங்களை சிலுவையில் சுமந்து, தண்டனையின் இடமான நரகத்திற்கு அல்லாமல், தம் நேச பிள்ளைகளை பரலோகத்திற்கு அழைத்துச் செல்வதற்காக புதிய உடன்படிக்கையை ஸ்தாபித்தார்.
வேதாகமத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி, நரகம் என்பது மிகவும் வேதமையுள்ள இடமாகும்.
எனவேதான் கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களும் தாயாகிய தேவனும் மீண்டும் ஒருமுறை புதிய உடன்படிக்கையை தெரியப்படுத்தி, பரலோக ராஜ்யத்தில் நித்திய மகிமையை அனுபவிக்க, மனிதகுலத்திற்கு வாய்ப்பளித்துள்ளனர்.
அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, . . . எபிரெயர் 9:27
மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள். . . . யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். வெளிப்படுத்தின விசேஷம் 20:10–14
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை