நாம் புதிய உடன்படிக்கை சுவிசேஷத்தை விசுவாசித்து,
தேவனுடைய நியாயப்பிரமாணத்தை சரியாகப் புரிந்துகொண்டு,
அதைக் கைக்கொண்டால், நம்மால் நித்திய ஜீவனைப் பெற்று,
ராஜ ஆசாரியர்களாகி, தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்க முடியும்.
மேலும், தேவனுடைய நியாயப்பிரமாணம் நம்மை நித்திய
இரட்சிப்புக்கு வழிநடத்தி, கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும்
புதிய எருசலேமான பரலோகத் தாயிடம் நம்மை வழிநடத்தும்.
“நாம் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளத் தேவையில்லை” என்ற
நம்பிக்கையானது, இறுதியில் பூமியில் அநேக பேரழிவுகளுக்கு
வழிநடத்தியது என்று ஏசாயா உட்பட தீர்க்கதரிசிகள் சொல்கிறார்கள்.
தேவனுடைய நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்கிறவர்கள்
சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும், சமாதானத்தையும்
அனுபவிப்பார்கள், தேவனுடைய நியாயப்பிரமாணத்தை
நிராகரிப்பவர்கள் தங்கள் நினைவுகளின் பலனாகிய
பேரழிவுகளையும் சாபங்களையும் சந்திப்பார்கள்.
ஆகையால் ஜாதிகளே, கேளுங்கள்; சபையே, அவர்களுக்குள் நடக்கிறதை அறிந்துகொள்.
பூமியே, கேள்; இந்த ஜனங்கள் என் வார்த்தைகளைக் கேளாமலிருந்து,
என் நியாயப்பிரமாணத்துக்குச் செவிகொடாமல்
அதை வெறுத்துவிடுகிறார்கள்; அவர்கள்மேல்
நான் அவர்கள் நினைவுகளின் பலனாகிய தீங்கை வரப்பண்ணுவேன்.
எரேமியா 6:18–19
தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்
சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும்
நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு,
கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும்,
ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும்,
வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்.
2 தெசலோனிக்கேயர் 1:7–8
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை