தேவனுடைய ஜனங்களை பரலோகத்திலிருந்து இப்பூமிக்கு துரத்திவிடுவதற்காக சாத்தான் அவர்களை வஞ்சித்து, அவர்கள் ஒருபோதும் பரலோக ராஜ்யத்திற்கு திரும்ப முடியாதபடி தொடர்ந்து வஞ்சிக்கிறான்.
இதற்காக, தேவனுடைய ஜனங்கள் அவரை சேவிக்காதபடி ஓய்வுநாளையும் பஸ்காவையும் அழித்து, தேவனுடைய ஆலயத்தில் ஞாயிறு ஆராதனை, கிறிஸ்துமஸ் போன்ற சூரியக்கடவுளின் வழக்கங்களை அறிமுகப்படுத்தினான்.
தேவனுக்கு செலுத்தப்பட்ட ஆராதனையின் வாயிலாக எலியா, 850 கள்ளத்தீர்க்கதரிசிகளை தோற்கடித்தார், மேலும் இயேசு, “உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக” என்ற வார்த்தைகளைக் கொண்டு சாத்தானை ஜெயங்கொண்டார். பரிசுத்த ஆவியின் காலத்தில், கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களும் தாயாகிய தேவனும் நாம் புதிய உடன்படிக்கையைப் பின்பற்றுவதன் மூலம், பாவமன்னிப்பைப் பெறவும், நித்திய பரலோக ராஜ்யம் திரும்பவும் தேவனை மட்டுமே சேவிக்க முடியும் என்று நமக்குக் கற்பித்துள்ளனர்.
நீங்கள் குடியிருந்த எகிப்துதேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், நான் உங்களை அழைத்துப்போகிற கானான் தேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும், என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; . . . அவைகளின்படி செய்கிறவன் எவனும் அவைகளால் பிழைப்பான்; நான் கர்த்தர். லேவியராகமம் 18:3–5
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை